நீட் தேர்வு 2017

  • Home
  • நீட் தேர்வு 2017

நீட் தேர்வு 2017

309 மாணவ-மாணவியர்கள் நீட் தேர்வில் சாதனை

I.SANTHOSH

(433)

A RAGAVENTHIRA SABARI

(429)

C.VINOTH

(391)

K G CHETHU SARATHI

(376)

E ARULANAND

(342)

V.MALLI POOJA

(277)

தமிழகத்தில் மருத்துவ நுழைவுத் தேர்வில் பல சாதனைகள் புரிந்த S.R.V.BOYS & S.R.V.HI-TECH (GIRLS) மேல்நிலைப் பள்ளிகளின் மேலும் ஒரு புதிய சாதனையாக அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு (NEET-2017) க்கான பயிற்சி வகுப்புகள் 3.4.2017 முதல் பள்ளி வளாகத்திலேயே இருபாலருக்கும் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் நடத்தப்பட்டது.

மொத்தம் 309 மாணவ-மாணவியர்கள் நீட் தேர்வில் சிறப்பிடம் பெற்று மருத்துவ சேர்க்கைக்கு தகுதி பெற்றுள்ளார்கள்.
400 மதிப்பெண்களுக்கு மேல் 2 பேரும்
300 மதிப்பெண்களுக்கு மேல் 10 பேரும்
250 மதிப்பெண்களுக்கு மேல் 23 பேரும்
200 மதிப்பெண்களுக்கு மேல் 69 பேரும்
150 மதிப்பெண்களுக்கு மேல் 163 பேரும்
131 மதிப்பெண்களுக்கு மேல் 222 பேரும்
சிறப்பிடம் பெற்று மருத்துவ சேர்க்கைக்கு தகுதி பெற்றுள்ளார்கள்.

மேலும் 28.6.2017 முதல் 11, 12ஆம் வகுப்பு மற்றும் REPEATER BATCH மாணவ-மாணவியர்களுக்கு PINNAACLE பயிற்சி மையத்துடன் இணைந்து நீட் நுழைவுத்தேர்வு பயிற்சி துவங்கப்படுகிறது.

சாதனை மாணவ-மாணவியர்களை பள்ளிச் செயலர் திரு.பெ.சுவாமிநாதன். பள்ளித் தலைவர்கள் திரு.மு.குமரவெல், அ.ராமசாமி, பொருளாளர் திரு.சு.செல்வராஜன், துணைச்செயலர் டாக்டர்.பா.சத்தியமூர்த்தி, அறங்காவலர் திரு.ஏ.ஆர்.துரைசாமி மற்றும் பள்ளி முதல்வர்கள் திரு.ஏ.செந்தில், திருமதி.ப.வள்ளியம்மாள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் மாணவர்களை பாராட்டி வாழ்த்தினார்கள்.